ஆன்லைனில் வேட்பு மனுவை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் வழிவகை!
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனி ஆன்லைனில் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேர்தல் காலங்களில் வேட்பு மனுத்தாக்கல் செய்யும் வேட்பாளர்கள் மேளதாளத்துடனும், ஒரே நேரத்தில் ...