ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் பதில்!
மகாராஷ்டிராவின் வாக்காளர் பட்டியல்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள், சட்டத்தின் ஆட்சியை அவமதிப்பதாகும் என ராகுல் காந்திக்குத் தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ...