புதுச்சேரியில் தேர்தல் அறிக்கை தொடர்பான கருத்துக்கேட்பு பணி – மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, புதுச்சேரி பாஜக சார்பில் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் எதிர்பார்ப்புகளை நேரடியாகக் கேட்டு தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை, மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ...
