election news - Tamil Janam TV

Tag: election news

பிரமாண பத்திரத்தில் மாறுபட்ட தகவல் – தவெக தலைவர் விஜய் மனு ஏற்கப்படுமா?

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் வேட்பு மனுவுடன் விஜய் இணைத்துள்ள பிரமாண பத்திரத்தில் வழக்கு தொடர்பாக மாறுபட்ட தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ...

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து சுமார் ஆயிரம் பேர் அதிமுகவில் இணைந்தனர். சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மாற்று கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ...

மேற்குவங்கத்தில் SIR 2.0 நாளை தொடக்கம்!

மேற்கு வங்கத்தில் SIR பணியின் அடுத்த கட்டமாக, தேர்தல் ஆணையம் நாளை முதல் மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்களிடம் நேரடி விசாரணையை நடத்தவுள்ளது. ஒரு ...

4-ம் கட்ட மக்களவை தேர்தல்: 67.25% வாக்குகள் பதிவு!

4-ம் கட்ட மக்களவை தேர்தலில் 67 புள்ளி இரண்டு ஐந்து சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. நான்காம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்குத் ...

இன்று மாலையுடன் ஓய்கிறது பிரச்சாரம்!

நாடாளுமன்ற தேர்தலுக்கான 3-ஆம் கட்ட வாக்குப்பதிவு 7ஆம் தேதி நடைபெறும் நிலையில், இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது. நாடாளுமன் ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக, ...