மின் மயானத்தில் ரூ.500 வசூல், ரூ.300க்கும் மட்டும் ரசீது தரப்படுவதாக குற்றச்சாட்டு!
திருச்சியில் மின் மயான மேடையில் தகனம் செய்வதற்கு 500 ரூபாய் வசூலித்துவிட்டு, 300 ரூபாய்க்கு மட்டும் ரசீது தந்து ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர் ...