தரங்கம்பாடி அருகே சார்ஜ் செய்யும் போது வெடித்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி!
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே சார்ஜ் செய்யும்போது எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தரங்கம்பாடியைச் சேர்ந்த மீனவரான ராஜீவ் காந்தி என்பவர் ...