Electric scooter burnt in fire: disaster due to battery explosion! - Tamil Janam TV

Tag: Electric scooter burnt in fire: disaster due to battery explosion!

தீயில் கருகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் : பேட்டரி வெடித்ததால் விபரீதம்!

கன்னியாகுமரி அருகே வீட்டு வளாகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிதறியது. இதில், எலக்ட்ரீக் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து சேதமடைந்தது. கருங்கல் அருகே உள்ள தேவிகோடு ...