தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணி – சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவை இன்று ரத்து!
தாம்பரம் பணிமனையில் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை - தாம்பரம் வரையிலான மின்சார ரயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது. சென்னையில் நாள்தோறும் ஏராளமான பள்ளி ...