மின்சார வாகன உற்பத்தி “கெத்து” காட்டும் இந்தியா!
உள்நாட்டு மின்சார வாகன உற்பத்தியை அதிகப்படுத்த இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக செயல் பட்டு வருகின்றன. இலக்கு ஒன்றாக இருந்தாலும் இருநாடுகளுமே வெவ்வேறு அணுகுமுறைகளை கையாளுகின்றன. மின்சார வாகனத்துறையில் ...