மின்கட்டண உயர்வு! – அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும்! – ஓ.பன்னீர்செல்வம்
மின்கட்டண உயர்வு அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக வரலாற்றில் இவ்வளவு ...