மளிகை கடை உரிமையாளரை கொலை செய்ய முயன்ற மின்வாரிய ஊழியர் கைது!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மளிகை கடை உரிமையாளரைக் கொலை செய்ய முயன்ற மின்வாரி ஊழியரை போலீசார் கைது செய்தனர். தேவபாண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அதே பகுதியில் மளிகைக் கடை ...