திமுக ஆட்சியில் பொதுமக்களை மிரட்டும் மின்வாரிய ஊழியர்கள்!
திருவண்ணாமலையில் குடியிருப்பு வாசியை மின்வாரிய ஊழியர்கள் மிரட்டும் வீடியோ வெளியாகியுள்ளது. வடமாதிமங்கலம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் மின்வாரியத்தின் தொலைப்பேசி எண்ணில் புகார் அளித்துள்ளார். ...