100 யூனிட் இலவச மின்சாரம் குறித்த செய்தியில் உண்மை இல்லை! – மின்சார வாரியம் விளக்கம்
தமிழக அரசு வழங்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படும் என தகவல் வெளியான நிலையில், மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி ...