தாம்பரத்தில் நுகர்வோர் அபராத தொகையை கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி சஸ்பெண்ட்!
சென்னை தாம்பரத்தில் நுகர்வோர் செலுத்திய அபராத தொகையைக் கையாடல் செய்த மின்வாரிய அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். முல்லைநகர் மின்வாரிய அலுவலகத்தில் ராஜா என்பவர் கணக்காளாராகப் பணியாற்றி ...
