படுக்கையறை வரை மின்வாரிய அதிகாரிகள் அத்துமீறி நுழைந்ததாக வாடிக்கையாளர் குற்றச்சாட்டு!
ஆரணி அருகே வீட்டின் படுக்கையறை வரை அத்துமீறி நுழைந்து மன உளைச்சலை ஏற்படுத்திய மின்வாரிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டது. ஆரணி அருகே எஸ்.வி. நகரம் சுப்பிரமணிய கோயில் ...