2026ல் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது மின் கட்டண கொள்ளை தடுக்கப்படும் : நயினார் நாகேந்திரன்
ஓசூரில் விவசாயத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லாமல் விமான நிலையம் வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் தொழிலதிபர்கள், விவசாயிகள் வலியுறுத்தினர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் ...
