மின்னணு வாக்கு இயந்திர விவகாரம்! : காங்கிரசை சாடிய உமர் அப்துல்லா!
காங்கிரசார் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறை சொல்லாதீர்கள் என ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா சாடியுள்ளார். ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சரான உமர் அப்துல்லா தனியார் செய்தி நிறுவனத்துக்கு ...