பொறியியல் படிப்புகளுக்கான முதற்சுற்று கலந்தாய்வு – கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் படிப்புகளில் சேர ஆர்வம்!
பொறியியல் படிப்புகளுக்கான முதற்சுற்று கலந்தாய்வில் கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் படிப்புகளில் சேர அதிகம் பேர் விருப்பம் தெரிவித்துள்ளனர். பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான பொது கலந்தாய்வின் ...