பந்தலூர் அருகே சாலையோரம் நின்ற காரை சேதப்படுத்திய காட்டு யானை!
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சாலையோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை, காட்டு யானை ஒன்று ஆக்ரோசமாக தாக்கி சேதப்படுத்தியது. நெலாக்கோட்டை பகுதியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை ...