தென்காசி புளியரையில் காட்டு யானை தாக்கியதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் பலி!
தென்காசி மாவட்டம் புளியரை பகுதியில், காட்டு யானை மிதித்ததில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புளியரை பகுதியைச் சேர்ந்த சுப்பையா நெடுஞ்சாலைத்துறை ...
