யானை உயிரிழப்பு – அலட்சியத்துடன் பதிலளித்த அமைச்சர் ராஜ கண்ணப்பன்!
கோவையில் பெண் யானை உயிரிழப்புக்கு வனத்துறை பொறுப்பல்ல என அமைச்சர் ராஜ கண்ணப்பன் அலட்சியத்துடன் பதிலளித்துள்ளார். சமீபத்தில் மருதமலை அருகே பெண் யானை ஒன்று உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தது. பிளாஸ்டிக் கழிவுகளை ...