சக்தி அருகே 13 வயது யானை உயிரிழப்பு!
சத்தியமங்கலம் அடுத்துள்ள கொண்டப்ப நாயக்கன்பாளையம் வனப்பகுதியில் யானை ஒன்று உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த பகுதியில் புலி, யானை, சிறுத்தை, மான், காட்டெருமை, அரியவகை அணில்கள் ...