தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் – தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சி புகார்!
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் உள்ள யானை சின்னம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது ...