அதிஷி உட்பட 11 ஆம் ஆத்மி எம் எல் ஏக்கள் இடைநீக்கம் : சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவு!
டெல்லி சட்டப்பேரவையில் இருந்து அதிஷி உள்பட பதினொறு ஆம் ஆத்மி எம்எல்ஏக்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து சபாநாயகர் விஜயேந்தர் குப்தா உத்தரவிட்டுள்ளார். டெல்லி முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து ...