பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி
பயங்கரவாதிகளை அழித்ததில் "மேக் இன் இந்தியா" திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றியதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய பிரதமர், இந்தியாவின் 99% ...