எலைட் மாதிரி பள்ளியில் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும்!
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "எலைட் மாதிரி பள்ளியில் பழைய முறைப்படி மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்களை தேர்வு செய்ய வேண்டும்" என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை ...