ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன் பெண் நூதன போராட்டம்!
சென்னை திருவான்மியூர் அருகே வாடகை ஒப்பந்தம் முடிந்தும், காலி செய்ய மறுத்த டாஸ்மாக் கடை முன்பு கட்டட உரிமையாளர் போராட்டத்தில் ஈடுபட்டார் சென்னை ஈசிஆர் சாலை திருவான்மியூர் ...
