எக்ஸ் தளத்தில் பெயரை மாற்றிய எலான் மஸ்க்!
எலான்ன் மஸ்க் எக்ஸ் தளத்தில் தனது பெயரை 'கோர்க்லான் ரஸ்ட்' என்று மாற்றியுள்ளார். உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவராக உள்ளார். மேலும் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கி அதனை எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். இந்த நிலையில், எக்ஸ் தளத்தில் தனது பெயரை எலான் மஸ்க் என்பதிலிருந்து 'கோர்க்லான் ரஸ்ட்' என்று ...