புதிய கட்சி தொடங்கினார் எலான் மஸ்க்!
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் நிர்வாகத்திலிருந்து விலகிய தொழிலதிபர் எலான் மஸ்க், புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார். அமெரிக்க அதிபர் ட்ரம்பின் தீவிர ஆதரவாளராக இருந்தவர் எலான் மஸ்க். அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, அரசு ...