X-CHAT என்ற புதிய MESSAGING செயலியை அறிமுகம் செய்த எலான் மஸ்க்!
X-CHAT என்ற புதிய MESSAGING தளத்தை உருவாக்கியுள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அதனை WHATSAPP மற்றும் ARATTAI போன்ற செயலிகளுக்குப் போட்டியாக அறிமுகப்படுத்தியுள்ளார். இதுகுறித்து சற்று ...
