டெஸ்லாவின் ரோபோ டாக்சியை வெளியிட்ட எலோன் மஸ்க் !
நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட டெஸ்லாவின் ரோபோ டாக்சியை எலான் மஸ்க் வெளியிட்டார். டெஸ்லாவின் இந்த ரோபோ டாக்ஸியானது மனிதர்களின் தலையீடு இல்லாமல் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாம்பூச்சி ...