கூலிப்படை தலைவர்களாக மாறி வரும் தவெக நிர்வாகிகள் – நயினார் நாகேந்திரன்!
கூலிப்படை தலைவர்களாக தவெக நிர்வாகிகள் மாறி வருவதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், கேளம்பாக்கம் அருகே தையூரில் தவெக ...
