குர்ஸ்க்கில் வசிக்கும் இந்தியர்கள் வெளியேற தூதரகம் அறிவுறுத்தல்!
ரஷ்யாவின் பிரையன்ஸ்க், பெல்கோரோட் மற்றும் குர்ஸ்க் பகுதிகளில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. குர்ஸ்க் பகுதிக்குள் உக்ரைன் படைகள் ...