நெல்லையில் தொடரும் மழை : அவசரகால தொடர்பு எண்கள் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகள் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள அவசரகால உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு ...