மின்வாரியத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்!
அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டிய அகவிலைப்படி பாக்கியை உடனடியாக வழங்க ஹிந்த் மஸ்தூர் சபாவின் தேசிய தலைவர் ராஜா ஸ்ரீதர் வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் ஹிந்த்மஸ்தூர் சபா ...