encroachment of temple - Tamil Janam TV

Tag: encroachment of temple

ராமநாதபுரம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

ராமநாதபுரத்தில் கோயில் நிலஆக்கிரமிப்பு தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலிநோக்கம் கிராமத்தில் சாத்தப்பன் அய்யனார் கோயிலுக்குச் சொந்தமாக ...