பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் பேரில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றம்!
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் ஓடை ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். சரந்தாங்கி கிராமத்தில் திமுக முன்னாள் ஊராட்சித் தலைவர் விஜய ...
