ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணமான ஸ்ரீசன் ஃபார்மா நிறுவனம், அதன் உரிமையாளரின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடைபெற்ற அமலாக்கத்துறைச் சோதனை நிறைவு பெற்றது. மத்தியபிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். ...