டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை!
டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு எதிரான மனுவை வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. டாஸ்மாக் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது ...