கே.என்.நேருவின் சகோதரர் இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு!
கோவையில் அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கிடைத்த முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை எடுத்துச் சென்றனர். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர்கள் நடத்தி வரும் TVH ...