சென்னையில் ஆடிட்டர்களை குறிவைத்து அமலாக்கத்துறை சோதனை!
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ஆடிட்டர் பொன்ராஜ் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் ஆடிட்டர்களை குறிவைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ...
