கலிஃபோர்னியாவில் 52வது ஆண்டாக நடந்த பூசணிக்காய் போட்டியில் வென்ற பொறியாளர்!
கலிஃபோர்னியாவில் நடைபெற்ற பூசணிக்காய் போட்டியில் பொறியாளர் கொண்டு வந்த ஆயிரத்து 64 கிலோ எடையுள்ள பூசணிக்காய் முதல் பரிசை வென்றது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹாஃப் ...