பொறியியல் கலந்தாய்வு! – ஒருங்கிணைப்பு குழு நியமனம்!
2024-25ம் கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு நடத்தப்பட உள்ளதாகவும், அதற்கான ஒருங்கிணைப்புக்குழு நியமனம் செய்துள்ளதாகவும் உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் ...