இங்கிலாந்து : சாலையில் நடந்து செல்பவர்களை குறிவைத்து செல்போன் பறிப்பு!
கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போன்களை பறித்துச் செல்லும் மிகப்பெரிய கும்பல் இங்கிலாந்தில் சிக்கியுள்ளது. லண்டனில் கடந்தாண்டு மட்டும் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. பைக் ...
