இங்கிலாந்து : வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக போராட்டம்!
லண்டனில் சட்டவிரோதக் குடியேற்றங்களுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெளிநாட்டினர் குடியேற்றத்திற்கு எதிராக டாமி ராபின்சன் என்பவர் தலைமையில் லண்டனில் unite the kingdom என்ற தலைப்பில் போராட்டம் ...