இங்கிலாந்து வினாடி வினா போட்டி : இறுதிப்போட்டியில் இந்தியர்!
இங்கிலாந்து வினாடி வினா போட்டியில் இந்தியாவின் கொல்கத்தாவை சேர்ந்த கணினி அறிவியல் பட்டதாரியான சவுரஜித் தேப்நாத் இடம்பிடித்தார். இங்கிலாந்து நாட்டின் பி.பி.சி. தொலைக்காட்சி யுனிவர் சிட்டி சேலஞ்ச் ...