இங்கிலாந்து டெஸ்ட் தொடர் – வீரர்கள் தேர்வு தீவிரம்!
ஐபிஎல் 18ஆவது சீசன் முடிந்தப் பிறகு, இந்திய அணி இங்கிலாந்து சென்று 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. 2007-ம் ஆண்டில் இந்திய அணி, கடைசியாக இங்கிலாந்து மண்ணில் வென்றது. இந்த நிலையில், ...