இங்கிலாந்து : பெண் என்பவர் யார்? – பிரிட்டன் உச்சநீதிமன்றம் விளக்கம்!
பிறக்கும்போது பெண்ணாக இருப்பவரின் பாலினம் பெண்ணாகக் கருதப்படும் என்றும், திருநங்கையாக மாறுவோரைப் பெண்ணாகக் கருத முடியாது எனவும் பிரிட்டன் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கு பிரிட்டன் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதனை ஐந்து ...