முன்னாள் டிஜிபி நூலகத்தில் ஆங்கில பயிற்சி வகுப்புகள்!
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறையில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு சொந்தமான நூலகத்தில், இலவச ஆங்கில பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. குழித்துறையில் முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, தனது பூர்வீக ...