விமான நிலையத்தை முற்றுகையிட்ட சூழலியல் ஆர்வலர்கள்!
ஜெர்மனியின் ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தை சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட சூழலியல் ஆர்வலர்கள் முற்றுகையிட்டதால் விமான சேவை ரத்தானது. ஐரோப்பாவில் தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் ...